அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தற்போது 📆முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு 📚பயிலக்கூடிய 👥மாணவர்களுக்கான திருத்தியமைக்கப்பட்ட புதிய ✍தேர்வு விதிகள் வெளியிடப்பட்டுள்ளது👍. அதன்படி👇, _
_🔰 ஒரு பருவத்தேர்வில் அதிகபட்சம் 3 அரியர் மட்டுமே எழுத முடியும் என்ற விதி தளர்த்தப்பட்டு, நடப்பு மற்றும் அதனை தொடர்ந்து வரும் 3 பருவத் தேர்வுகளில் தோல்வியுற்ற பாடத்தை மீண்டும் எழுதி தேர்வாக வாய்ப்பு வழங்கப்படுகிறது.
🔰முதல் இரண்டு ஆண்டுகளைத் தொடர்ந்து மூன்றாமாண்டில் அதாவது 5வது பருவத்தேர்வில் நுழையக் கூடிய மாணவர்கள் முதலாவது ஆண்டின் முதல் பருவத் தேர்வில் எந்த அரியரும் வைத்திருக்கக்கூடாது.
🔰அப்படி இருந்தால் முதலாமாண்டு பயிலும் மாணவர்களின் வகுப்புக்குச் சென்று அந்த பாடத்தைப் படித்து தேர்ச்சி பெற்ற பின்பே, 5வது பருவத் தேர்வில் அந்த மாணவர் நுழைய முடியும்.
🔰6வது பருவத்தேர்வில் நுழைவதற்கு மாணவர் தமது இரண்டாவது பருவத் தேர்வில் அரியர் வைத்திருக்கக் கூடாது.
🔰மேலும், 7 மற்றும் 8 என அடுத்தடுத்த பருவத் தேர்வுகளுக்கும் இதே விதிமுறையை வகுத்துள்ள அண்ணா பல்கலைக்கழகம், தோல்வியுறும் மாணவர்கள் மீண்டும் அந்த வகுப்புக்குச் சென்று பயின்று தேர்ச்சி பெற வேண்டும்.
அண்ணா பல்கலைகழகத்தின் புதிய ✍விதிகள் வெளியீடு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment