ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கையை நிதித்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்தார். 114 பக்கங்களை கொண்ட சிஏஜி அறிக்கையில் ரபேல் கொள்முதல் தொடர்பாக 32 பக்கங்களில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், காங்கிரஸ் ஆட்சிக்கால ஒப்பந்தத்தைவிட பாஜக ஆட்சியில் ரபேல் விலை 2.86 சதவீதம் குறைவு. பாஜக ஆட்சியில் ரபேல் விமான விலை 9 % குறைத்து ஒப்புதல் என்று காங்., அமைச்சர்கள் கூறியுள்ளனர், ஆனால் அமைச்சர்கள் கூறுவது போல ரபேல் விமான விலை 9% குறைக்கப்படவில்லை. ரபேல் விமானத்தின் அடிப்படை விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. 2007-ல் முடிவு செய்த விலைக்கும் 2016-ல் முடிவு செய்த விலைக்கும் வேறுபாடு இல்லை. இந்தியத் தேவைக்கேற்ப ஏவுகணை வீசும் வசதிகளை செய்துதருமாறு இந்தியா கேட்டிருந்தது. இந்தியா கோரி இருந்த கூடுதல் வசதிகளால்தான் ரபேல் விமான விலை அதிகரித்துள்ளது. இந்தியா கேட்ட கூடுதல் வசதிகள் தான் தேவையற்றவை என்று கூறப்பட்டுள்ளது.
ரபேல் ஒப்பந்தம்-நாடாளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment