சென்னை திருவான்மியூரில் 🏛அரசு 🏫பள்ளிகளில் காலை 🍛உணவு வழங்கும் திட்டத்தினை இன்று 💺ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்🎉. சென்னையில் 🏢அக்ஷய பாத்ரா தொண்டு நிறுவனம், சென்னை மாநகராட்சி இணைந்து இந்த காலை உணவை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. இதனையடுத்து இதில் பேசிய🗣 ஆளுநர் கூறியதாவது🎙, "மதிய உணவு வழங்கும் திட்டத்தையும், அட்சய பாத்திரம் தொண்டு நிறுவனத்திடம் வழங்க அமைச்சரவை பரிசீலிக்க வேண்டும்👍" என்று 🙏கோரிக்கை வைத்துள்ளார். ஏழை 👥மாணவர்கள் 🏫பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்கும் வகையில் 🏛தமிழகத்தில் மதிய உணவு திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு👏 வருகிறது. இதனால் மாணவர்களின் இடைநிற்றல் குறைந்து கல்வி விகிதம் அதிகரித்து வருகிறது⏫. இந்தநிலையில், அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ள🎉து. இந்த திட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர்🙂 என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை 🏛அரசு 🏫பள்ளியில் காலை 🍛உணவு திட்டம்-💺ஆளுநர் துவக்கி வைத்தார்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment