கோபிசெட்டிபாளையம் அடுத்த நாதிபாளையத்தில் சேமிப்புக் கிடங்குடன் கூடிய நெல் வணிகவளாக அடிக்கல் நாட்டுப்பணிகளை தொடங்கிவைத்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பள்ளிக்கல்வித்துறையில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வர அயல்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.2500 கோடி மதிப்பீட்டில் 35 ஆயிரம் பள்ளிகளில் புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளது என்று கூறினார். மேலும் பேசிய அவர், கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களின் திறனை வளர்க்க ரோபோ மூலம் பாடம் கற்பிக்கும் முறையை பள்ளிகளில் கொண்டுவர பணிகள் துவங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கற்றல் குறைபாடு மாணவர்களுக்கு ரோபோ மூலம் கற்பிக்கும் முறை-செங்கோட்டையன்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment