தமிழக 💺முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த 🌱அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து 🗳தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை எதிர்த்து😡, சசிகலா, தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு 📜மனு மீதான விசாரணை 🏛டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தற்போது 🌱இரட்டை இலை சின்னம் 💺ஓபிஎஸ் மற்றும் 💺ஈபிஎஸ் ஒருங்கிணைந்த அதிமுக'விற்கே உரியது என்று 🏛டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு⚖ பிறப்பித்துள்ளது. மேலும், இது தொடர்பாக சசிகலா, தினகரன் சார்பில் தாக்கல் செய்த 📜மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது😯.
🌱இரட்டை இலை சின்னம் குறித்த தீர்ப்பு⚖ வெளியானது👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment