ரயில் தடங்களில் பராமரிப்பு பணி காரணமாக 🚂ரயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரயில்வே - Agnipuratchi

ரயில் தடங்களில் பராமரிப்பு பணி காரணமாக 🚂ரயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரயில்வே

Share This

பின்வரும் பயணிகள் 🚆ரயில்கள் ❌ரத்து.

1. சேலத்தில் இருந்து காலை 6:05க்கு புறப்படும், 56105 சேலம் - கரூர் பயணிகள் 🚆ரயில் ❌ரத்து. 
2. கரூரில் இருந்து இரவு 7:50க்கு புறப்படும், 56108 கரூர் - சேலம் பயணிகள் 🚆ரயில் ❌ரத்து. 
3. மேட்டூர் அணையில் இருந்து காலை 8:50க்கு புறப்படும், 56103 மேட்டூர் அணை - சேலம் பயணிகள் 🚆ரயில் ❌ரத்து. 
4. சேலத்தில் இருந்து மாலை 5மணிக்கு புறப்படும், 56102 சேலம் - மேட்டூர் அணை பயணிகள் 🚆ரயில் ❌ரத்து. 
5. தூத்துக்குடியில் இருந்து மாலை 5:50க்கு புறப்படும், 56741 தூத்துக்குடி - திருநெல்வேலி பயணிகள் 🚆ரயில், மார்ச் 31ம் தேதி வரை ❌ரத்து. 
6. திருநெல்வேலியில் இருந்து காலை 7:30க்கு புறப்படும், 56742 திருநெல்வேலி - தூத்துக்குடி பயணிகள் 🚆ரயில், மார்ச் 31ம் தேதி வரை ❌ரத்து. 
7. திருச்செந்தூரில் இருந்து காலை 9:15க்கு புறப்படும், 56035 திருச்செந்தூர் - திருநெல்வேலி பயணிகள் 🚆ரயில், மார்ச் 31ம் தேதி வரை ❌ரத்து. 
8. திருநெல்வேலியில் இருந்து மாலை 4மணிக்கு புறப்படும், 56036 திருநெல்வேலி - திருச்செந்தூர் பயணிகள் 🚆ரயில், மார்ச் 31ம் தேதி வரை ❌ரத்து.

முதல் 4⃣ 🚆ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் தேதி குறிப்பிடாமல் ❌ரத்து செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages