நாட்டின் முதல் என்ஜின் இல்லா ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 15ம் தேதி டெல்லியில் துவக்கி வைக்க உள்ளார். இத்தகவலை ரெயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாவது டெல்லியில் பிப்ரவரி 15ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியின்போது, காலை 10 மணியளவில் என்ஜின் இல்லா ரெயிலை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்து உரையாற்ற உள்ளார். இந்த ரெயில், ரெயில்வேயின் முதல் உள்நாட்டு தயாரிப்பு என்பது பெருமைக்குரிய விஷயம் என்றும், "இந்த ரெயில் டெல்லியில் இருந்து வாரணாசி வரை இயக்கப்படுகிறது. 30 ஆண்டு காலமாக இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு மாற்றாக இது அமையும். டெல்லி மும்பை ராஜ்தானி வழித்தடத்தில் சோதனை ஓட்டத்தின்போது, இந்த என்ஜின் இல்லா ரெயில் 180 கிமீ வேகம் வரை சென்றது. இதன்மூலம் இந்தியாவின் அதிவேக ரெயில் என்ற பெருமையையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் இன்ஜின் இல்லா ரயிலை துவக்கி வைக்கிறார் மோடி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment