தேமுதிக-வின் 19வது கொடி நாளை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சதீஷ் கொடியேற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூட்டணி குறித்து பாஜக, அதிமுக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவது உண்மைதான். இதுதவிர மற்ற கட்சிகளும் எங்களுடன் பேசி வருகிறார்கள் என்று தெரிவித்தார். இதையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்னும் 2 வாரங்களில் சிகிச்சை முடிந்து தமிழகம் வருவார் என்றும், அவர் வந்த பின் கூட்டணி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கூட்டணி குறித்து பாஜக, அதிமுக உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை-தேமுதிக
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment