மறைத்து எடுத்து செல்லப்பட்ட அமெரிக்க டாலர்கள் சிக்கியது - Agnipuratchi

மறைத்து எடுத்து செல்லப்பட்ட அமெரிக்க டாலர்கள் சிக்கியது

Share This

சென்னை விமான நிலையத்தில், 9 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானத்தின் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, பயணி ஒருவர் தன்னுடைய உடையில் மறைத்து வைத்திருந்த அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 9 லட்சத்து 22 ஆயிரத்து 350 ரூபாயாகும். இதனையடுத்து தற்போது அதிகாரிகள் அவரிடம் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages