வண்ணாரப்பேட்டை- டிஎம்எஸ் இடையேயான மெட்ரோ ரயில் சேவையை கடந்த 10ம் தேதியன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கடந்த 3 நாட்களில் நான்கரை லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் இலவச பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில், நேற்று மட்டும் சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். இந்நிலையில், 4வது நாளாக இன்றும் மெட்ரோ ரயிலில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் திட்டமிடப்பட் முதற்கட்ட மெட்ரோ பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்று ரயில் சேவை துவங்கியதால்இலவச சேவை வழங்கப்பட்டு வருகிறது. இது, பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெட்ரோ ரயில் பயணம் இன்றும் இலவசம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment