📄ஆவணங்களுடன் 💸10 லட்சத்திற்கு மேல் எடுத்து சென்றாலும் நடவடிக்கை😯 - Agnipuratchi

📄ஆவணங்களுடன் 💸10 லட்சத்திற்கு மேல் எடுத்து சென்றாலும் நடவடிக்கை😯

Share This

சென்னையில் 📰செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைமை தேர்தல் ஆணையர் 🤵சத்யபிரதா சாஹூ பேட்டியளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது🎙, "💸ரூ.50 ஆயிரத்தி்ற்கு மேலாக உரிய 📄ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு சென்றால் பறிமுதல்😳 செய்யப்படும். கூடுமானவரை 👥பொதுமக்களின் அன்றாட வாழ்விற்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் தான் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வருமான வரித்துறை உதவியுடன் பணப்பரிவர்த்தனைகள் கண்காணிப்பட்டு👀 வருகிறது. 📄ஆவணங்களுடன் 💸ரூ.10 லட்சத்திற்கு மேல் எடுத்து சென்றாலும் 👮வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும்🔈. தேர்தல் விதிமுறைகளை மீறி எடுத்து செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் அது ⌚24 மணி நேரத்திற்குள் 🏛நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு விடும்" என்றார். மேலும் பேசிய🗣 அவர், "😨பதற்றம் அதிகரிக்கும் இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்படும்⏫. தேர்தல் நடத்தை விதி மீறலான பணப்பட்டுவாடா தொடர்பாக 🤵வருமான வரித்துறையிடம் 👥பொதுமக்கள் தகவல் தெரிவிக்க இலவச உதவி 📲எண்ணான - 1800 425 6669-யும் , வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க 📱94454 67707 என்ற எண்ணையும் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்" என்றும் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages