பொள்ளாச்சி பாலியல் 📹வீடியோக்கள்-👮காவல்துறை எச்சரிக்கை - Agnipuratchi

பொள்ளாச்சி பாலியல் 📹வீடியோக்கள்-👮காவல்துறை எச்சரிக்கை

Share This

🏛பொள்ளாச்சி 👩பெண்கள் பாலியல் வன்கொடுமை தொடர்பான 📸புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்வது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவின் இணை இயக்குனர் 👮அன்பு கூறியுள்ளதாவது🎙, "இது போன்ற 📹வீடியோக்களை தெரியாமல் பகிர்ந்தால் கூட குற்றம்😳 தான். பகிரப்பட்ட 📸புகைப்படம் அல்லது 📹வீடியோவில் இருப்பது ஒரு சிறாராக இருந்தால் பகிர்ந்தவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கையை எடுக்க நேரிடும்" என்று எச்சரிக்கை⚠ விடுத்துள்ளார். மேலும் பேசிய அவர், "பொள்ளாச்சி சம்பவங்கள் போன்ற வீடியோக்களை பகிர்ந்து கொள்வது, வழக்கின் தன்மையை பாதிக்கும். ஜோடிக்கப்பட்ட வழக்கு🙄 என்று குற்றவாளிகள் தரப்பு வாதாடுவதற்கும்🗣 இடம் அளித்து விடும். இதேபோல் தொலைக்காட்சிகளின் பெயரில், 💻சமூக வலைத்தளங்களில் உலா வரும் தகவல்களின் உண்மைத் தன்மையை ஆராயமல் பகிரக் கூடாது🚫" என்றும் தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages