🏛புதுச்சேரி உட்பட 1⃣9⃣ சட்டமன்ற 🗳இடைத்தேர்தலிலும் போட்டி - 💺டிடிவி தினகரன் - Agnipuratchi

🏛புதுச்சேரி உட்பட 1⃣9⃣ சட்டமன்ற 🗳இடைத்தேர்தலிலும் போட்டி - 💺டிடிவி தினகரன்

Share This

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் 2ம் ஆண்டு 🎊விழா நாளை காலை சென்னை அசோக் நகரில் உள்ள கட்சி 🏢அலுவலகத்தில் நடக்கிறது. இதில் 💺தினகரன் கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றுகிறார். இந்நிலையில் தற்போது பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்தப் பிறகு ✍🏻செய்தியாளர்களிடம் பேசிய அமமுக துணை 💺பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் 🗣கூறியதாவது “அமமுக சார்பில் 👤வேட்பாளர் பட்டியல், தேர்தல் 📜அறிக்கை விரைவில் வெளியிடப்படும். தமிழகம், புதுச்சேரியில் 1⃣9⃣ சட்டப்பேரவை 🏛தொகுதி 🗳இடைத்தேர்தலிலும் அமமுக போட்டியிடும்” என்று அவர் 🗣கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages