🛣சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், 🏛திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே 🗳தேர்தல் பறக்கும் 👮படையினர் 🚗வாகன சோதனையில் ஈடுபட்டனர்😯. அப்போது ஆரணி நோக்கி சென்ற 🚛லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது👀 அதில் தடை🚫 செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட 💸10 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது😳. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக 🚛லாரி 👨ஓட்டுனரை கைது⛓ செய்த 👮போலீசார் விசாரணை🗣 நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே 💸ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment