⛪ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வரையப்பட்ட தாமரை கோலங்களை, 🗳தேர்தல் விதிகளை காரணம் காட்டி 🤵அதிகாரிகள் சுண்ணாம்பு கொண்டு அழிக்க உத்தரவிட்டனர்😳. இது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது🙄. இது குறித்து, பல இந்து மத அமைப்புகளும் 😡கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து பாஜக தலைவர் 👩தமிழிசை சௌந்திரராஜன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "ஸ்ரீவில்லிபுத்தூர் 🙏கோயிலில் 👥பொதுமக்களால் வரையப்பட்ட தாமரை கோலங்களை அழித்த அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறோம்😠. கோலம் மகாலட்சுமியின் ரூபமாக நம்பப்படுகிறது. இது பக்தி நோக்கத்தோடு வரையப்பட்டது. தேர்தல் நோக்கம் கொண்டது அல்ல🚫" என்றும், "உடலில் கை உள்ளது. அதை காண்பித்தல் உடலில் இருந்து அகற்றி விடுவார்களா❓தினமும் 🌞சூரியன் உதிக்கிறது. தேர்தல் சின்னம் என்று சூரியனை மறைத்து விட முடியுமா❓மக்கள் நம்பிக்கைகளை அதிகாரத்தின் பெயரால் அழிக்க முற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்😥" என்று ஆவேசம் அடைந்துள்ளார்.
கோவில் கோலத்தை அழிக்க சொன்ன விவகாரம்😳-தமிழிசை ஆவேசம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment