சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் ⭐விஜயகாந்த் 🏡இல்லத்திற்கு முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி இன்று சென்றார். முதலமைச்சரை பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சுதீஷ் ஆகியோர் வரவேற்றனர்🙏. தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முதலமைச்சர் 💺பழனிசாமி பொன்னாடை மற்றும் 💐பூங்கொத்து கொடுத்து கவுரவித்தார்😯. முதலமைச்சருக்கு ⭐விஜயகாந்த்தும் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்🙂. இதனையடுத்து, 🤒உடல்நலம் குறித்து ⭐விஜய்காந்த்திடம் கேட்டறிந்தார்🗣 முதல்வர் 💺எடப்பாடி பழனிச்சாமி. பிறகு ⭐விஜயகாந்த், 💺முதல்வருக்கு 🍵தேநீர் விருந்து அளித்தார். இந்த சந்திப்பின் போது, 👥அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ மற்றும் 🌱அதிமுக, தேமுதிக முக்கிய நிர்வாகிகளும் உடன் இருந்தனர்👍 என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த்தை சந்தித்து நலம் 🗣விசாரித்தார் 💺முதல்வர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment