சென்னை 🏢பல்கலைக்கழகத்தில் 🗳தேர்தலில் வாக்களிப்பது குறித்து "மை விரல் புரட்சி" என்ற விழிப்புணர்வு👀 பிரச்சார நிகழ்ச்சி🎉 நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தலைமை தேர்தல் அதிகாரி 🤵சத்யபிரதா சாஹு கலந்துக்கொண்டார்👍. அப்போது அவர் பேசியதாவது🎙, "தேர்தல் நேர்மையாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். 💸பணம் தேர்தலில் மிக முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. 👆வாக்களிக்க 💸பணம் பெறுவது குற்றச்செயல்😳. அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும். மக்கள் மத்தியில் இதுகுறித்த விழிப்புணர்வை 👥மாணவர்கள் ஏற்படுத்த வேண்டும்" என்று பேசினார். தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் 4 ஆயிரத்து 664 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 6 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்" என்று கூறிய அவர், "🗳தேர்தல் விதிமுறைகளை மீறும் கட்சிகள் மீது, பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் ⚠எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
Home
அண்மை செய்திகள்
தேர்தல் விதிமுறைகளை மீறும் கட்சிகள் மீது, பாகுபாடின்றி நடவடிக்கை😡-தலைமை தேர்தல் அதிகாரி🎙
தேர்தல் விதிமுறைகளை மீறும் கட்சிகள் மீது, பாகுபாடின்றி நடவடிக்கை😡-தலைமை தேர்தல் அதிகாரி🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment