🏛தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த ஜனவரி 📆மாதம் 1ந் தேதி முதல் அரசால் தடை🚫 விதிக்கப்பட்டு அந்த உத்தரவும்⚖ அமலுக்கு வந்துள்ளது. இருப்பினும், இன்னும் ஒரு சில கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வருவதாக எழுந்த 😳புகாரின்பேரில் இதனை 👀கண்காணிக்கும் வகையில் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள 👥குழுக்கள் நேற்று விழுப்புரம் காமராஜர் வீதி, எம்.ஜி.சாலை, பாகர்ஷா 🛣வீதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை👀 மேற்கொண்டனர். அப்போது 🛣காமராஜர் வீதியில் உள்ள ஒரு கடையில் தடை🚫 செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 8 டன் எடையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது😯. அதேபோல் அந்த கடை உரிமையாளரின் உறவினர் கடைகளான எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதியில் உள்ள 2 கடைகளில் 7 டன் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது, அதனை பறிமுதல் செய்த 👮அதிகாரிகள், அந்த 3 கடைகளையும் 🔒பூட்டி ‘சீல்’ வைத்தனர். இதுகுறித்து மாவட்ட வருவாய் 👩அலுவலர் பிரியா கூறுகையில்🎙, "தடைகளை🚫 மீறி பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது 😡கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும், " பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை 👀கண்காணித்து தடுக்க தவறும் 👮அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்👍" என்றும் தெரிவித்துள்ளார்🔈.
தடை🚫 செய்யப்பட்ட 15 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்😳-3 கடைகளுக்கு சீல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment