🏛மதுரையில் 💸ரூ.3.64 கோடி மதிப்புள்ள 🏅தங்க நகைகள் பறிமுதல்😳 - Agnipuratchi

🏛மதுரையில் 💸ரூ.3.64 கோடி மதிப்புள்ள 🏅தங்க நகைகள் பறிமுதல்😳

Share This

மக்களவை 🗳தேர்தல் 📆தேதி அறிவிக்கப்பட்டு🔈 தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் தேர்தல் பறக்கும் 👥படையினர் தமிழகத்தில் தீவிர சோதனையில்👀 ஈடுபட்டு வருகின்றனர். 🏛மதுரையில் 70 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், மேலூர் பகுதியில் தேர்தல் 👮பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 🚐வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது உரிய 📄ஆவணங்கள் இன்றி 💸ரூ.3.64 கோடி மதிப்புள்ள தங்க 🏅நகைகள் இருப்பது தெரியவந்தது. 📄உரிய ஆவணங்கள் இல்லாததால் 🏛கும்பகோணத்தில் இருந்து மதுரை ✈விமான நிலையத்திற்கு எடுத்துவரப்பட்ட தங்க நகைகள் பறிமுதல் செய்து மாவட்ட 💺ஆட்சியர் 🏢அலுவலகம் கொண்டுவரப்பட்டது. இதனை தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகள் நகைகளை ஆய்வு செய்யவுள்ளனர்😯. அதன் பின்னர் நகைகள் மாவட்ட 💺ஆட்சியரிடம் ஒப்படைக்கப்படும். முறையான 📄ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டால் நகை திருப்பி கொடுக்கப்படும்👍 என்று கூறப்பட்டுள்ளது🗣 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages