மாறன் 👥சகோதரர்களை சிறையில் அடைத்து 🗣விசாரிக்கலாம் - 🏛உயா்நீதிமன்றம் அதிரடி - Agnipuratchi

மாறன் 👥சகோதரர்களை சிறையில் அடைத்து 🗣விசாரிக்கலாம் - 🏛உயா்நீதிமன்றம் அதிரடி

Share This

மத்திய 💺அமைச்சராக பொறுப்பு வகித்தபோது 📞பிஎஸ்என்எல் இணைப்புகளை தவறாக பயன்படுத்தி ஆதாயம் அடைந்ததாக கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 7⃣ போ் மீது சிபிஐ வழக்குப் ✍🏻பதிவு செய்தது. ஆனால் இந்த வழக்கில் தொடா்புடைய 👥அனைவரையும் சென்னை சிபிஐ 🏛நீதிமன்றம் விடுவித்தது. இதனை எதிா்த்து சிபிஐ தரப்பில் சென்னை 🏛உயா்நீதிமன்றத்தில் முறையுடு செய்யப்பட்டது. அப்போது வழக்கு தொடர்பாக மீண்டும் குற்றச்சாட்டு ✍🏻பதிவு செய்து விசாரணை நடத்த 🏛உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை 🙅‍♂ரத்து செய்ய கோரி மாறன் சகோதரர்கள் சென்னை 🏛உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த 📜மனுவை விசாரித்த 🏛நீதிமன்றம், தயாநிதி மாறன், கலாநிதி மாறனிடம் 🗣விசாரணை நடத்த வேண்டும் என்றும், 🗣விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் கலாநிதி மாறன், தயாநிதி மாறனை ⛓சிறையில் அடைத்து விசாரணை நடத்தலாம் என்றும் சிபிஐ சிறப்பு 🏛நீதிமன்றத்திற்கு சென்னை 🏛உயா்நீதிமன்றம் ✍🏻உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages