வரும் நாடாளுமன்றத் 📆தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில்🗣 ஈடுபட்டு வருகின்றனர். வரும் 📆ஏப்ரம் 18 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலின் பொழுதே 🏛தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான 🗳இடைத்தேர்தல் நடைபெற உள்ளது😳. இந்நிலையில் 🌞திமுக 🌱அதிமுக ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து விட்டன. 🏛நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார். அதற்கான வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வருகின்றன😯. இந்நிலையில் வரும் 🗳இடைதேர்தலிலும் ⭐கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்👍 என்று அறிவித்துள்ளார்🔈. இன்று முதல் வரும் 📆16 ஆம் தேதி வரை விருப்ப மனுக்க்களை📜 பொள்ளாச்சி 🏢தலைமை அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது🔈.
🏛18 தொகுதி 🗳இடைத்தேர்தலில் போட்டியிடும் ⭐கமல்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment