புல்வாமா தாக்குதலில் இறந்தோர் 👥குடும்பத்திற்கு தலா 💸ரூ.1 கோடி நிதியுதவி👍 - Agnipuratchi

புல்வாமா தாக்குதலில் இறந்தோர் 👥குடும்பத்திற்கு தலா 💸ரூ.1 கோடி நிதியுதவி👍

Share This

கடந்த மாதம் 📆14ம் தேதியன்று, ⛰ஜம்முவில் செயல்பட்டு வந்த 🏛மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 👥2500 வீரர்கள் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 🚌78 பஸ்களில் சென்று கொண்டிருந்தனர். 🏛புல்வாமா மாவட்டத்தில் 🛣ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் அவந்திபோரா அருகே வீரர்களின் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன😯. அப்போது ஒரு இடத்தில் மறைந்திருந்த தீவிரவாதி ஒருவன் 💣வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை திடீரென வேகமாக ஓட்டி வந்து, வீரர்கள் சென்றுகொண்டிருந்த பஸ் மீது மோதி தாக்குதல் நடத்தினான்😱. இதில் அந்த வாகனமும், பஸ்சும் வெடித்து சிதறியது. இதில் 👥40 சிஆர்பிஎப் 👮வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்த நிலையில், உயிர்நீத்த ராணுவ வீரர்களின் 🏛மத்திய அரசு நிதியுதவி அறிவித்துள்ளது🔈. அதில் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததால் மத்திய அரசு வழங்கும் நிதியில் 💸ரூ.35 லட்சம் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆபத்துகள் பணிக்காக தொகை, காப்பீடு, வீரதீர செயல்களுக்கான நிதி ஆகியவற்றை சேர்த்து 💸ரூ.1.01 கோடி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages