🚗வாகனங்களுக்கான ஆர்.சி. புத்தகத்தினை 📄காகித வடிவத்தில் வழங்குவதை கைவிட்டு விட்டு, 🇮🇳நாடு முழுவதும் அவற்றை பிளாஸ்டிக் கார்டு வடிவத்தில் வழங்க மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் 🛣நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது👏. இதுதொடர்பான புதிய விதிமுறைகளை அமைச்சகம் உருவாக்கி உள்ளது😯. இந்த கார்டுகளை தரமாகவும், நீடித்து உழைக்கும்படியாகவும் பி.வி.சி. அல்லது பாலி கார்பனைட்டால் 🏛மாநில அரசுகள் தயாரித்துக் கொள்ளலாம்👍 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது🔈.
ஸ்மார்ட் கார்டு வடிவத்தில் 🚲வாகன ஆர்.சி. புத்தகம்-🏛மத்திய அரசு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment