🏛அரசு 👥ஊழியர்களுக்கான 🎁பரிசுத்தொகை வரம்பு 💸ரூ.25 ஆயிரம் ரூபாயாக உயர்வு⏫ - Agnipuratchi

🏛அரசு 👥ஊழியர்களுக்கான 🎁பரிசுத்தொகை வரம்பு 💸ரூ.25 ஆயிரம் ரூபாயாக உயர்வு⏫

Share This

💍திருமணம்,🎂பிறந்த நாள், 🏡வீடு குடிபுகுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்🎉 போதும் 🏛அரசு 👥ஊழியர்கள் தங்களின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து 🎁பரிசு பெறுவதற்கு விதிமுறைகள் உள்ளன😯. அதன்படி ஏற்கனவே இது போன்ற நிகழ்ச்சிகளில் அரசு ஊழியர்கள் 💸ரூ.5000 வரையே பரிசு பெறலாம் என்று இருந்தது. தற்போது 💸ரூ.25,000 வரையிலான பரிசு பொருட்களை பெறலாம் என 🏛தமிழக அரசு அறிவித்துள்ளது🔈. இது தவிர அரசு ஊழியர்கள் 🏡வீடு 🏗கட்டுவதற்கோ அல்லது புதிய 🏠வீட்டை வாங்குவதற்கோ உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் வட்டி இல்லாமல்🚫 ரூ.5 லட்சம்💸 வரை கடன் பெறலாம் எனவும் 🏛தமிழக அரசு அரசாணை📜 வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை ஊழலுக்கு வித்திடும்😳 என்று சில நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே வேளையில் 🎁பரிசு பொருட்கள் பெறுவது குறித்து யாரும் பெரிதாக கணக்கில் கொள்வதில்லை என்றும் சிலர் கருத்து🗣 தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages