🏛பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு 🤵சிபிசிஐடிக்கு மாற்றம்👍 - Agnipuratchi

🏛பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு 🤵சிபிசிஐடிக்கு மாற்றம்👍

Share This

🏛பொள்ளாச்சி பாலியல் வழக்கினை அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் சிபிசிஐடி விசாரணை செய்ய வேண்டும் என 🙏கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி 👮டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்⚖. இந்நிலையில், இவ்வழக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ள 🏛கோவை மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட 👩பெண் எனக்கு கடிதம் அனுப்பியுள்ளார்😯. காவல்துறையினரின் நடவடிக்கையில் தனக்கு திருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்🔈. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது தயவு தாட்சண்யமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்👍. தேவையின்றி 👩பெண்ணின் 👥குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தினாலோ, வழக்கை திசை திருப்பும் விதமாக செயல்பட்டாலோ🙄 நடவடிக்கை எடுக்கப்படும்😡 என்றும் எச்சரித்துள்ளார்⚠ என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages