🏢கல்லூரி 👩மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த🙄 வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஜாமின் வழங்கி 🏛உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது⚖. கடந்த ஆண்டு 📆ஏப்ரல் 17ம் தேதி கைது⛓ செய்யப்பட்ட நிர்மலாதேவிக்கு சுமார் 📆11 மாதங்களுக்கு பிறகு தற்போது ஜாமின் வழங்கப்பட்டுள்ளது😯. வழக்கின் விசாரணைக்கு🗣 தொடர்ந்து ஒத்துழைக்க💪 வேண்டும். மேலும், "விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் 📺ஊடகங்களுக்கு பேட்டி🎙 தர கூடாது🚫" என நிர்மலாதேவிக்கு 🏛உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை விதித்துள்ளது👍. நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அடங்கிய அமர்வு மேற்கண்ட உத்தரவுகளை⚖ பிறப்பித்து நிர்மலாவிற்கு ஜாமின் வழங்கியுள்ளது😐. நிர்மலாதேவிக்கு ஜாமின் வழங்குவதில் அரசு தரப்புக்கு எந்த தடையும் இல்லை என கூறி🗣 அரசு தரப்பு ஆட்சேபணை ஏதும் தெரிவிக்காததால் நிர்மலாதேவிக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது😓 குறிப்பிடத்தக்கது.
நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்கியது 🏛உயர்நீதிமன்ற மதுரை கிளை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment