குடியரசுத் தலைவர் ⛪மாளிகையில் 2ம் கட்ட 🏆பத்ம விருதுகள் விழா🎉 - Agnipuratchi

குடியரசுத் தலைவர் ⛪மாளிகையில் 2ம் கட்ட 🏆பத்ம விருதுகள் விழா🎉

Share This

இந்த 📆ஆண்டில் 🏆பத்ம விருதுகளுக்கு 👥112 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒரு பகுதியினருககு 📆11ம் தேதி குடியரசுத் தலைவர் 💺ராம்நாத் கோவிந்த் 🏆விருதுகளை வழங்கினார்👏. இதனையடுத்து, தற்போது இரண்டாவது கட்ட 🏅விருது வழங்கும் விழா, இன்று 👴குடியரசுத் தலைவர் ⛪மாளிகையில் நடைபெற்றது👍. இதில், 🇮🇳இந்திய ⚽கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி, ஒடிசாவில் 🍵தேநீர் விற்று குடிசைப் பகுதி 👥சிறுவர்களுக்கான 🏫பள்ளி நடத்தும் பிரகாஷ் ராவ், நடிகர் ⭐மனோஜ் பாஜ்பேயி, மதுரை சமூக சேவகி 👵சின்னப்பிள்ளை ஆகியோருக்கு 🏆பத்ம ஸ்ரீ விருதுகளை, ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார்🙂.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages