🗳தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் ⌚நேரத்தில் அனுமதியின்றி 📸போஸ்டர் ஒட்டுதல், சுவரில் கட்சிகள் விளம்பரப்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு தடை🚫 விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விதிகளை மீறி மதில் சுவரில் போஸ்டர் ஒட்டியதாக🙄 கூறி, பா.ம.க., தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் மீது ராயலா நகர், கேகே நகர், எம்ஜிஆர் நகர், மாம்பலம் உள்ளிட்ட 👮காவல் நிலையங்களில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன😳. இதனை தொடர்ந்து விதிகளை மீறும் அரசியல் கட்சிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் எச்சரிக்கையும்⚠ விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பா.ம.க., தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் மீது 6 வழக்குகள் பதிவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment