கடந்த 📆2017ம் ஆண்டு மோடி தலைமையிலான பா.ஜ.க, அரசு 💸ஜிஎஸ்டி.,யை அமல்படுத்தியது. இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள்😡 எழுந்தது. அந்த வகையில், ஜிஎஸ்டி.,யால் சிறு தொழில்முனைவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக😟 காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது. காங்., தலைவர் ராகுல் மட்டுமின்றி முன்னாள் பிரதமர் 👴மன்மோகன் சிங்கும் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சித்ததுடன், இது பொருளாதார வளர்ச்சியை அதலபாதாளத்தில் தள்ளிவிடும்🙄 என்று கூறியிருந்தார். இந்நிலையில் 🏛டில்லியில் நேற்று நடந்த விழாவில்🎉, "சேஞ் மேக்கர் ஆப் இயர் அவார்ட்" என்ற 🏆விருது ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அளிக்கப்பட்டது. 💸ஜிஎஸ்டி கவுன்சிலின் தலைவர் என்ற முறையில் ஜிஎஸ்டி.,யை வெற்றிகரமாக🎊 அமல்படுத்தியதற்காக மத்திய அமைச்சர் 🤵அருண் ஜெட்லிக்கு வழங்கப்பட்டது. இந்த 🏆விருதினை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அருண் ஜெட்லிக்கு வழங்கினார்👏 என்பது குறிப்பிடத்தக்கது.
💸ஜிஎஸ்டி அமல்படுத்தியதற்காக 🤵அருண் ஜெட்லீக்கு 🏆விருது வழங்கிய 👴மன்மோகன் சிங்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment