ЁЯПЫроЪெрой்ройைропிро▓் 2ро╡родு ✈ро╡ிрооாройроиிро▓ைропроо் - Agnipuratchi

ЁЯПЫроЪெрой்ройைропிро▓் 2ро╡родு ✈ро╡ிрооாройроиிро▓ைропроо்

Share This

சென்னையில் இருந்து தெற்கே  🛣80 கிலோ மீட்டர் அப்பால் உள்ள மாமண்டூரில் 2வது ✈விமானநிலையத்தை அமைக்க 🇮🇳இந்திய ✈விமானப்போக்குவரத்து ஆணையரகம் திட்டமிடப்பட்டுள்ளதாகத் விமான போக்குவரத்து 👮அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்🔈. இதற்காக 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்த இருப்பதாகவும், விமான நிலையத்திற்காக மொத்தம் 💰4 ஆயிரத்து 500 கோடி ரூபாயை விமான போக்குவரத்து ஆணையரகம் முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறிய அவர், இந்த விமானநிலையம் 📆2022 - 2023ம் ஆண்டில் 👥2 கோடி பயணிகளை கையாளும் திறன் பெற்றிருக்கும்🎉 என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages