வாக்காளர் அடையாள அட்டைகளுடன், 🔢ஆதார் எண் இணைக்க 🙏கோரி 🏛உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 🏛உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி 🤵ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், இந்த மனு இன்று பரிசீலனைக்கு வந்தது😯. அப்போது ஆதார் எண் இணைக்க கோரிய 📜மனுவை விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்🚫. மேலும் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் கார்டை இணைப்பது தொடர்பாக 🗳தேர்தல் 🏢ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், அவர்கள் சரியான உத்தரவை⚖ பிறப்பிப்பார்கள் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்🗣. முன்னதாக பான் அட்டை, அரசின் சமூக நலத் திட்டங்கள் போன்றவற்றுக்கு ஆதார் கட்டாயம்😳 என்று 🏛உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு⚖ வழங்கியிருந்தது. ஆனால் 🏦வங்கிக் கணக்கு, 🏬தனியார் நிறுவன சேவைகள் போன்றவற்றுக்கு ஆதார் கேட்கக் கூடாது🚫 என்றும் 🏛உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
வாக்காளர் அட்டையுடன் ஆதாரினை 🤝இணைக்க கோரிய வழக்கு-🏛உச்சநீதிமன்றம் மறுப்பு🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment