🏛புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 🇮🇳இந்திய ✈விமானப்படையினர் பாகிஸ்தானில் உள்ள பாலக்கோட்டில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர்😯. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் 🏛அரசால் சிறைபிடிக்கப்பட்ட⛓ இந்திய விமானி 👨அபிநந்தன், மூன்று 📆தினங்களுக்குப் பின் 🇮🇳இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, அவரது 💪வீரத்தை பாராட்டும் விதமாக, விளையாட்டு வீரர்கள், திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் 💻சமூக வலைத்தளங்களிலும், நேரடியாக சென்றும் வரவேற்றனர்👏. இதனையடுத்து தற்போது அவருக்கு 🏆பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி 📄கடிதம் எழுதியுள்ளார்.
அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா 🏆விருது கோரி தமிழக 💺முதல்வர் பிரதமருக்கு கடிதம்✍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment