மக்களவை தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு 🗳இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் 📣அறிவித்துள்ளது. அதேவேளையில் 🏛நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளுக்கு 🗳தேர்தல் நடத்தமுடியாது என தேர்தல் ஆணையம் 🎙தெரிவித்தது. இதனையடுத்து திமுக சார்பில் 3⃣ தொகுதிகளுக்கும் 🗳இடைத்தேர்தல் நடத்தக்கோரி 🏛உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த 📜மனுவை இன்று 🗣விசாரித்த 🏛உச்சநீதிமன்றம் "3⃣ தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும்" என்று 🗳தேர்தல் ஆணையத்திற்கு ✍🏻உத்தரவிட்டுள்ளது.
Home
அண்மை செய்திகள்
3⃣ தொகுதி 🗳இடைத்தேர்தல் தொடர்பாக 2 வாரத்திற்குள் ✍🏻பதிலளிக்க வேண்டும் - 🏛உச்சநீதிமன்றம்
3⃣ தொகுதி 🗳இடைத்தேர்தல் தொடர்பாக 2 வாரத்திற்குள் ✍🏻பதிலளிக்க வேண்டும் - 🏛உச்சநீதிமன்றம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment