முன்னணி 📰நாளிதழ் ஒன்றிற்கு தேமுதிக துணை 💺செயலாளர் எல்.கே. சுதீஷ் அளித்துள்ள 🎙பேட்டியில், தேமுதிக 💺தலைவர் விஜய்காந்த் தேர்தல் பரப்புரையில் பங்கேற்பார் என்றும். மேலும் தேர்தல் பரப்புரையின் போது ⭐விஜயகாந்த் அவர்களால் பேச 🤷♂இயலாது என்றும் கூறியுள்ளார். இதே போல் மற்றொரு 📰நாளிதழுக்கு பேட்டி அளித்திருக்கும் அவர் 🗣கூறியதாவது, அதிமுக - பாஜக 🤝🏼கூட்டணியில் தாங்கள் கேட்ட எண்ணிக்கையில் 🏛தொகுதிகள் கிடைக்கவில்லை 🤷♂என்றாலும் விரும்பிய தொகுதிகள் கிடைத்திருப்பதாக 🗣கூறியுள்ளார். மேலும் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக தங்களுக்கு சில வாக்குறுதிகளை 🙄அளித்திருப்பதாகவும் அவர் 🎙தெரிவித்துள்ளார்.
விஜய்காந்த் தேர்தல் பரப்புரையில் 🎤பேச மாட்டார் - தேமுதிக துணை 💺செயலாளர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment