🌊முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு💦 பகுதியான தேக்கடி ஆனவச்சல் பகுதியில் 🚲வாகன நிறுத்தம் 🏗கட்ட கேரள அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை துவங்கியதது. இதற்கு எதிர்ப்பு😡 தெரிவித்த 🏛தமிழக அரசு வாகன நிறுத்தம் உள்ளிட்ட புதிய கட்டிடங்கள் கட்ட தடை🚫 விதிக்கக் கோரி🙏 உச்சநீதிமன்றத்தில் மனு📜 அளித்தது. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் ஆஜராகி வாதிட்டார். அணை அருகே 🚗வாகன நிறுத்தம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. வாகன நிறுத்தத்தால் சிறிய விலங்குகள் வாழ முடியாத நிலை ஏற்படும்😟 என்றும் வாதிடப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு 🏛உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஜோசப் அமர்வு முன் விசாரணைக்கு🗣 வந்தது. 🌊முல்லை பெரியாறு வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் மறுப்பு🚫 தெரிவித்தார். கேரளாவை சேர்ந்தவர் என்பதால் தாம் வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது😳 என்று நீதிபதி தெரிவித்துள்ளார். இதனையடுத்து 🤵அசோக் பூஷண் அமர்வில் வேறொரு நீதிபதி இடம்பெறுவார் என்று தெரிகிறது😯. மேலும் இந்த வழக்கை 📆மார்ச் 26ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖.
Home
அண்மை செய்திகள்
நான் முல்லை பெரியாறு வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது🚫'-🏛உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி🎙
நான் முல்லை பெரியாறு வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது🚫'-🏛உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment