தனுஷ் கோடி 🌊கடற்கரை மணலில் 30 கிலோ கஞ்சா பறிமுதல்😳 - Agnipuratchi

தனுஷ் கோடி 🌊கடற்கரை மணலில் 30 கிலோ கஞ்சா பறிமுதல்😳

Share This

🌊தனுஷ்கோடி வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து ✈இலங்கைக்கு 💊கஞ்சா கடத்த இருப்பதாக எஸ்பி தனிப்பிரிவு மற்றும் கியூ பிரிவு 👮காவல்துறையினருக்கு ரகசிய தகவல்📲 கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தனுஷ் கோடி பழைய துறைமுகம் பகுதியில் 👮காவல்துறையினர் சோதனையில்👀 ஈடுபட்டனர். அப்போது 🌊கடற்கரை மணலில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த 2 சாக்கு மூட்டைகளை கைப்பற்றி சோதனை செய்ததில் சுமார் 30 கிலோ கஞ்சா இருந்தது😳 தெரியவந்தது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்றால் கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், கஞ்சாவை அங்கு புதைத்து வைத்தவர்கள் யார்⁉என்பது குறித்து தீவிர விசாரணை🗣 மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 📆ஒரு மாத காலம் மட்டும் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதியில் இருந்து ✈இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 💸ரூ.1 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்😱 செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages