🗳தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து 🚗வாகன சோதனை தீவிரப்படுததப்பட்டது👍. திருவாரூர் மாவட்டம் காணூர் சோதனை சாவடியில் வாகன சோதனை நடைபெற்ற போது, 🚗கார் ஒன்றில் 💸50 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. அதனையடுத்து, நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே காரிலிருந்து 💸19 லட்சத்து 94ஆயிரத்தி 500 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது😳. பெரம்பலூர் மாவட்டத்தில் திருமாந்துறை முதல் லப்பைகுடிக்காடு வரையில் நடைபெற்ற வாகன சோதனையில் 👥3 பேரிடமிருந்து உரிய 📄ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 💸2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது😯. அதனையடுத்து, 🛣பெரம்பலூர் - ஆத்தூர் சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் இருவரிடம் இருந்து உரிய ஆவணம் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட 💸4 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் 🤵அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறாக 📆ஒரே நாளில் 💰ஒரு கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது😱. மேலும், பறக்கும் படையினரின் சோதனை தொடர்ந்து நடைபெற்று👍 வருகிறது.
தேர்தல் பறக்கும் 👮படையினரின் ரெய்டு-🏛தமிழகத்தில் ஒரே நாளில் 💰ஒரு கோடி😨
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment