🏛பொள்ளாச்சி விவகாரம்- நக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி, சிபிஐ சம்மன்📜 - Agnipuratchi

🏛பொள்ளாச்சி விவகாரம்- நக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி, சிபிஐ சம்மன்📜

Share This

🏛பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான 📹வீடியோ 📰செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபால், "அந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்ப்புள்ளது😳, இவர்களால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட 👩பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். 🌱அதிமுக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் குடும்பத்தினருக்கு இந்த விவகாரத்தில் தொடர்புள்ளது. இந்த கும்பல் சுமார் 📆7 வருடங்களாக பெண்களை மிரட்டி😡 இதுபோன்ற குற்றச்செயலில் ஈடுபட்டு வந்தது😯" என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த விவகாரம் மக்களவை 🗳தேர்தல் அரசியல் களத்திலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது👀. இந்நிலையில் இந்த வழக்கில், 📹வீடியோ வெளியிட்டது தொடர்பான விசாரணைக்கு🗣 வரும் 📆21ம் தேதி நக்கீரன் கோபால் ஆஜராக வேண்டும் என 🤵சிபிசிஐடி சம்மன் அனுப்பியது. மேலும், தற்போது நக்கீரன் கோபால் மற்றும் தேனி கண்ணன் இருவரும் வரும் 📆25ம் தேதி கோயம்புத்தூர் 🤵சிபிசிஐடி 🏢அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என 🤵சிபிஐ சம்மன்📜 அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages