சென்னையை சேர்ந்த 👨ஷாஜகான் (31) என்பவர் சுற்றுலா பயணி விசாவில் ✈கொழும்பு சென்றுவிட்டு திரும்பினார். அவரை சந்தேகத்தின் பேரில் 👮அதிகாரிகள் சோதனை செய்ததில் அவர் தனது ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த பார்சல் ஒன்று கைப்பற்றப்பட்டது😳. அதில், 💸9 லட்சம் மதிப்புடைய 300 கிராம் நகைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். எனவே 👨ஷாஜகானை கைது⛓ செய்து, நகைகளை பறிமுதல் செய்தனர்👍. அதே விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த 👨மணிகண்டன் (36) என்பவரை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது, அவரது பேண்ட் பாக்கெட்டுக்குள் 💸9 லட்சம் மதிப்புடைய 300 கிராம் நகைகளை மறைத்து வைத்திருப்பது தெரிந்தது🙄. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, மணிகண்டனையும் கைது⛓ செய்தனர். இதே போல் மலேசியா, துபாயில் ஆகிய நாடுகளில் இருந்து கடத்தி சென்னைக்கு வந்த மொத்தம் 🥇1.4 கிலோ எடையுள்ள 💸42 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது😯. இது தொடர்பாக 7 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது⛓ செய்து, விசாரித்து🗣 வருகின்றனர்.
சென்னை ✈விமான நிலையத்தில் 💸41 லட்சம் மதிக்கத்தக்க கடத்தல் 🏅தங்கம்😱
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment