📲ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு😳 வழக்கு குறித்து ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. மற்றும் 🏛மத்திய அமலாக்கத்துறை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை🗣 நடத்தி வருகின்றன. மேலும் 🤵சிபிஐ மற்றும் 🤵அமலாகத்துறை பிரிவினர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்துள்ளனர். இது தொடர்பான வழக்கு 🏛டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கில் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கோரி🙏 மனுதாக்கல்📜 செய்தனர். இதையடுத்து இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி 🏛டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு கடந்த 📆பிப்ரவரி, 18ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், 📆மார்ச் 8ம் தேதி வரை இருவரையும் கைது⛓ செய்ய தடை🚫 விதித்து உத்தரவிட்டது⚖. மேலும் கார்த்தி சிதம்பரம் விசாரணைக்காக🗣 அமலாக்கத்துறை முன்பு ஆஜராக வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது😯. இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், 📆மார்ச் 25ம் தேதி வரை இருவரையும் கைது⛓ செய்ய தடையை நீட்டித்து🙄 டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖.
📲ஏர்செல் மேக்சிஸ் வழக்கு-பா.சிதம்பரத்தை கைது⛓ செய்ய தடை🚫 நீட்டிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment