கச்சத்தீவு ⛪அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழாவை🎉, 📆மார்ச் 16ம் தேதி நடத்துவதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாணம் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது😯. இதில் கலந்துக்கொள்ள வரும் 👥பக்தர்களுக்கான 🚰குடிநீர், ⛺தற்காலிக கூடாரங்கள், 🔌மின்சார வசதிகள் உள்ளிட்ட வசதிகளை இலங்கை 🌊கடற்படை மேற்கொண்டு வருகின்றது. இந்த 🎉திருவிழாவிற்காக 🇮🇳இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட 👥பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது👀. இந்நிலையில் ராமேஸ்வரம் 🐠மீனவர்கள் இன்று முதல் 📆16ம் தேதி வரை 4 நாட்களுக்கு 🐠மீன்பிடிக்க செல்ல தடை🚫 விதிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு திருவிழாவிற்கு🎉 செல்லும் ⛵படகுகள் சோதனை👀 மற்றும் 📄ஆவணங்கள் சரிபார்ப்பு நடக்க உள்ளதால் மீனவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது🚫 குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரம் மீனவர்கள் 🐠மீன்பிடிக்க 📆4 நாட்களுக்கு தடை🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment