🗳வாக்குப்பதிவை அதிகரிக்க 👀விழிப்புணர்வு கொடுங்கள் - ⭐பிரபலங்களுக்கு 💺பிரதமர் ✍🏻ட்வீட் - Agnipuratchi

🗳வாக்குப்பதிவை அதிகரிக்க 👀விழிப்புணர்வு கொடுங்கள் - ⭐பிரபலங்களுக்கு 💺பிரதமர் ✍🏻ட்வீட்

Share This

💺பிரதமர் மோடி தலைமையிலான மத்திய 🏛அரசின் பதவிக்காலம் நிறைவடையுள்ளது, இதனை முன்னிட்டு 🏛பாராளுமன்றத் 🗳தேர்தல் நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த 🗳தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இந்நிலையில் வரும் 🏛மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவில் சாதனை படைக்க வேண்டும் என்று 💺பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் 🗳வாக்குப்பதிவை அதிகரிக்க அரசியல் கட்சி 💺தலைவர்கள், சினிமா ⭐பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் 👀விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் 💺பிரதமர் ✍🏻ட்வீட் செய்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages