அ.தி.மு.க. 🤝🏼கூட்டணியில் பா.ம.க., பா.ஜனதா, தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிகட்சி ஆகியவை உள்ளது. இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் 👥கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கி கூட்டணி 📜ஒப்பந்தம் ✍🏻கையெழுத்தாகியுள்ளது. 2⃣ தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று த.மா.கா. 💺தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்திய நிலையில் ஒரு 🏛தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் த.மா.கா.விற்கு தஞ்சாவூர் அல்லது மயிலாடுதுறை 🏛தொகுதி ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக – தமிழ் மாநில காங்கிரஸ் 🤝🏼கூட்டணி 📜ஒப்பந்தம் ✍🏻கையெழுத்தானது.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment