பொள்ளாச்சியில் 👩மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும்😡 ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தினை 🤵நீதிபதி மேற்பார்வையில்👀 விசாரணை நடத்த கோரி🙏 ஜனநாயக 👩மாதர் சங்கம், 🇮🇳இந்திய ஜனநாயக 👨வாலிபர் சங்கம், 🇮🇳இந்திய மாணவர் சங்கம் சார்பில் 👥நூற்றுக்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு புதிய 🚌பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு திரண்டனர்😳. அங்கு திடீரென கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 🇮🇳இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் நந்தன் தலைமை வகித்ததையடுத்து. 🇮🇳இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்பாரதி முன்னிலை வகித்தார்👍. ஜனநாயக மாதர் சங்க மத்திய குழு உறுப்பினர் 👩பிரமிளா, மாவட்ட செயலாளர் ஜெயந்தி ஆகியோர் 😡கண்டன உரையாற்றினர்🗣. இதில் பங்கேற்றவர்கள், பொள்ளாச்சி விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர்📣 என்பது குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சி சம்பவம்-இந்திய 👥மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment