தேமுதிக சார்பில் 🏛4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் 📜பட்டியல் வெளியானது👍 - Agnipuratchi

தேமுதிக சார்பில் 🏛4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் 📜பட்டியல் வெளியானது👍

Share This

வரும் 📆ஏப்ரல் 18ம் தேதி மக்களவை 🗳தேர்தல் நடக்கயிருக்கிறது. இந்த நிலையில், 🌱அதிமுக 🤝கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் இடம்பெற்றுள்ளன என்ற 📜பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது👍. இதையடுத்து, இந்த 🗳தேர்தலில் 4 தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தனது வேட்பாளர்களின் 📜பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது🎉. அதன்படி, விருதுநகர் தொகுதியில் அழகர்சாமி, சென்னை வடக்கு மோகன்ராஜ், திருச்சி இளங்கோவன், கள்ளக்குறிச்சி எ.கே.சதீஷ் ஆகியோர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது🔈. 
 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages