மதுரையில் மக்களவை 🗳தேர்தல் வாக்குப்பதிவு ⌚நேரம் நீட்டிப்பு⏫ - Agnipuratchi

மதுரையில் மக்களவை 🗳தேர்தல் வாக்குப்பதிவு ⌚நேரம் நீட்டிப்பு⏫

Share This

வரும் 📆ஏப்ரல் 18ம் தேதி, சித்திரை திருவிழாவின்🎉 தேரோட்டமும், எதிர்சேவையும் நிகழ்கின்றன👍. அதேநாளில் 🗳தேர்தல் நடத்தப்படுவது மதுரை மக்களிடையே குழப்பத்தினை😕 ஏற்படுத்தியது. இதனையடுத்து தேர்தல் 📆தேதியினை மாற்ற 🙏கோரிக்கை பல தரப்பில் கோரப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக நடத்தப்பட்ட அனைத்துக் 👥கட்சிக் கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்கவில்லை🚫. கூடுதல் ⌚நேரம் அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்ததால், அரசியல் கட்சியினர் வெளிநடப்பு😳 செய்தனர். இதுகுறித்து 🏛தமிழக தலைமை தேர்தல் 🤵அதிகாரியிடம் எடுத்துரைக்கப்படும் என்று விளக்கம்🗣 அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மதுரையில் 🗳மக்களவை தேர்தல் நடைபெறும் 📆ஏப்ரல் 18ம் தேதி அன்று, இரவு ⌚8 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி 🤵சத்யபிரதா சாஹூ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages