50% வாக்கு ஒப்புகைச்சீட்டுகளை எண்ணக் கோரிய🙏 வழக்கு குறித்து 🏛உச்சநீதிமன்றம்⚖ - Agnipuratchi

50% வாக்கு ஒப்புகைச்சீட்டுகளை எண்ணக் கோரிய🙏 வழக்கு குறித்து 🏛உச்சநீதிமன்றம்⚖

Share This

வரும் 👥மக்களவை 🗳தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள 🔌மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் யாருக்கு வாக்களித்தோம்⁉என்பதை வாக்காளர்கள் உறுதி👍 செய்வதற்கான வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று 🗳தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது🔈. இதில் ஒரு தொகுதியில் இருக்கும் ஏதாவது ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் 📄ஒப்புகைச்சீட்டுகளை சரிபார்த்துக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது🗣. ஆனால், ஒப்புகைச்சீட்டுகளை 50% வாக்குப்பதிவு இயந்திரங்களில் சரிபார்க்க வேண்டுமென்று 🌞திமுக தலைவர் ஸ்டாலின், 💺ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள் 🏛உச்சநீதிமன்றத்தில் 📜மனுத்தாக்கல் செய்தன. இதனையடுத்து, முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை 🏛உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது😯. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க🗣 உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖. மேலும், இந்த வழக்கில் உதவுவதற்காக ஒரு மூத்த 🤵அதிகாரியை தேர்தல் ஆணையம் நியமிக்க வேண்டும் என கோரிய உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் 📆25ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages