மறைந்த முன்னாள் 💺முதலமைச்சர் கருணாநிதியின் அடுத்த அரசியல் வாரிசு யார்⁉என்ற கருத்துக்கணிப்பை மதுரை 📰தினகரன் நாளிதழ் கடந்த 📆2007ஆம் ஆண்டு வெளியிட்டது. அது மு. க.ஸ்டாலினுக்கு ஆதரவாக இருந்ததால் 😡ஆத்திரமடைந்த அழகிரி 👥ஆதரவாளர்கள் 📰நாளிதழ் 🏢அலுவலகத்துக்கு 🔥தீ வைத்தனர். இதில் அங்கு பணிபுரிந்த 👥ஊழியர்கள் மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்தனர்😟. இந்த வழக்கில் தொடர்புடைய 9 பேருக்கு கடந்த 📆21ம் தேதி ஆயுள் தண்டனை விதித்து 🏛நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் தற்போது, வன்முறையை தடுக்க🚫 தவறியதாக🙄 அப்போது டி.எஸ்.பியாக இருந்த 👮ராஜாராமன் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. அதன்படி, இன்று 👨ராஜாராமுக்கு 📆5 ஆண்டுகள் சிறை⛓ தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்⚖.
📰தினகரன் 🏢அலுவலகம் எரிப்பு🔥 வழக்கு-டிஎஸ்பி'க்கு 📆5 ஆண்டு சிறை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment