தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 9⃣ தொகுதிகளுக்கான வேட்பாளர் 📜பட்டியல் நேற்று வெளியானது. காங்கிரஸ் கட்சி போட்டியிடும் சிவகங்கை தொகுதி 👤வேட்பாளர் குறித்து இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் 👤வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் என அதிகாரபூர்வமாக 📣அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தொகுதியில் பாஜக சார்பில் எச்.ராஜாவும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை காங்கிரஸ் 👤வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக 📣அறிவிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment