கடந்த 📆2015ம் ஆண்டு சுமார் 💵1.5 பில்லியன் டாலர் ✍ஒப்பந்தத்தில் 🇮🇳இந்தியா கையெழுத்திட்டு, அமெரிக்காவிடம் இருந்து 🚁15 சினூக் கனரக லிப்ட் ஹெலிகாப்டர்களை வாங்கியது. அதில் தற்போது, நான்கு ஹெலிகாப்டர்கள் இந்தியா வந்துள்ளது. பன்முக திறமை கொண்ட இந்த 🚁லிப்ட் ஹெலிகாப்டர்கள் சீனா மற்றும் பாகிஸ்தானுடனான எல்லை பிரச்சினைகளின் போது 🇮🇳இந்திய விமானப் படைகளின் பலத்தை💪 அதிகரிக்க பயன்படும்👍 என கூறப்படும் நிலையில், சண்டிகரின் ✈விமானப்படை நிலையம் விங் 12 விமான நிலையத்தில் இன்று இந்த முதல் நான்கு லிப்ட் ஹெலிகாப்டர்களை விமானப்படைத் தளபதி மார்சல் 🤵பி.எஸ். தானோ அறிமுகம் செய்து வைத்தார்👏. இது குறித்து பேசிய தளபதி🎙, "🇮🇳இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சினூக் கனரக லிப்ட் 🚁ஹெலிகாப்டர்கள் இந்தியாவின் குறிப்பிட்ட மேம்பாடுகளை கொண்டு வாங்கப்பட்டுள்ளது😯. இது நம் தேசிய சொத்து🙂" என கூறினார். இந்த லிப்ட் ஹெலிகாப்டர்கள் சுமார் 23,000 கிலோ எடையினை தாங்கி ⌚மணிக்கு சுமார் 302 கிமீ வேகத்தில் பயணிக்க கூடியது👌. இந்த கனரக லிப்ட் 🚁ஹெலிகாப்டர்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ள 🌎உலக நாடுகளில் 🇮🇳இந்தியா தற்போது 19வது இடம் பிடித்துள்ளது🎉 குறிப்பிடத்தக்கது.
🇮🇳இந்திய ✈விமானப்படையின் 🚁லிப்ட் ஹெலிகாப்டர் இன்று அறிமுகம.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment